ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

Vijaya Lakshmi
Jan 29,2024
';

முட்டை

விருப்பமான மசாலாப் பொருட்களுடன் முட்டைகளை அடித்து ஆவியில் வேகவைக்கவும்.

';

ஓட்ஸ்

ஓட்ஸ் உணவுடன், பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்த்து பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஓட்ஸ் தற்போது பல்வேறு வகைகளில் மக்களுக்கு பயன்படுகிறது.

';

இட்லி

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஓர் உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது.

';

தோக்லா

தோக்லா என்பது ஒரு வகை மலைச் சிற்றுண்டி.

';

உப்மா

ரவையால் செய்யபட்டும் இந்த உப்மா தென்னிந்திய காலை உணவாக மிகவும் விரும்பப்படுகிறது.

';

ஹேண்ட்வோ

ஹன்ட்வோ என்பது ஒரு சுவையான குஜராத்தி உணவாகும்.

';

காமன்

தோக்லாவைப் போலவே புளிக்கவைக்கப்பட்ட கொண்டைக்கடலை மாவுடன் தயாரிக்கப்படுகிறது, மேலும் பொதுவாக துருவிய தேங்காய், கொத்தமல்லி ஆகியவற்றை மேலே போடப்படுகிறது.

';

புட்டு

புட்டு என்பது பொதுவாக கடலை கறி அல்லது வாழைப்பழத்துடன் பரிமாறப்படும் வேகவைத்த அரிசி கேக்குகள் ஆகும்.

';

VIEW ALL

Read Next Story