நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 'சூப்பர்' மூலிகைகள்

';

மஞ்சள்

மஞ்சளில் உள்ள ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல், ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

';

பூண்டு

பூண்டினை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

';

துளசி

துளசி எங்கிருந்தாலும் அதன் மருத்துவ குணத்தை பரப்பும் தன்மை கொண்டது. அனைவரது வீடுகளிலும் துளசி ஒரு மிக சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

';

அஸ்வகந்தா

அஸ்வகந்தா தொன்றுதொட்டு இன்று வரை பரவலாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. உடல் அழுத்தத்தில் இருந்து விடுபட அஸ்வகந்தா உதவுகிறது.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காய் பல வகையான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

';

முருங்கை

முருங்கை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த உதவுகிறது. நமது உடலுக்குத் தேவைப்படும் ’விட்டமின் சி’ முருங்கையில் அதிகம் உள்ளது.

';

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் உடலில் ஏற்படும் இன்பிளமேஷன்களை குறைத்து நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.

';

VIEW ALL

Read Next Story