உசைன் போல்ட்...

RK Spark
Oct 14,2024
';

உசைன் போல்ட்

"உங்களுக்கென்று ஒரு வரம்பை நீங்களே அமைக்க வேண்டாம்"

';

உசைன் போல்ட்

"எப்பொழுதும் ஒரு விஷயத்தில் அடிபடுவது, மேலும் விழிப்புடன் இருப்பதற்கு தான்"

';

உசைன் போல்ட்

"உங்கள் ஆளுமை வெளிப்படும் போது தான் உங்களை யார் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள்"

';

உசைன் போல்ட்

"வாழ்க்கையில் சில நல்ல நாட்களும் வரும், சில கெட்ட நாட்களும் வரும்"

';

உசைன் போல்ட்

"உங்களை எதிர்த்து போட்டி போடுபவர்களை சந்தோசமாக ஏற்று கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டனர்"

';

உசைன் போல்ட்

"நான் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்தேன், நிறைய காயம் அடைந்தேன், கடினமாக உழைத்தேன், நான் அதை செய்தேன்"

';

உசைன் போல்ட்

"ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வது எல்லாவற்றையும் விட கடினமானது"

';

VIEW ALL

Read Next Story