கூந்தல் அடர்த்தியாக வளர... இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க

';

உணவு

கூந்தல் அடத்தியாக வளர, புரோட்டீன் மற்றும் இரும்பு சத்து நிரைந்த உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்,

';

கூந்தல்

அடர்த்தியான கூந்தல் நம் அழகிற்கு அழகு சேர்க்கிறது. அதனைப் பெற தினசரி கடைபிடிக்க வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம்.

';

எண்ணெய் மசாஜ்

கூந்தலுக்கு இயற்கை எண்ணெய்களை பயன்படுத்தி மசாஜ் செய்வதன் மூலம், தலை முடியின் வேர்கள் வலுப்பெறும்.

';

ஹேர் மாஸ்க்

இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க், வாரம் ஒரு முறை பயன்படுத்துவது கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

';

ஷாம்பூ

ரசாயனம் அதிகம் கலக்காத மென்மையான ஷாம்பு பயன்படுத்துவதன் மூலம், முடி உதிர்வதை தடுக்கலாம்.

';

ஹேர் கலரிங்

ஹேர் கலரிங் செய்வது தவிர்க்க வேண்டும். இதில் உள்ள ரசாயனங்கள் முடியை வலுவிழக்க செய்யும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story