விஜயகாந்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

தமிழ் சினிமாவில் கருப்பு நிறமாக இருந்தாலும் ஹீரோவாக வெற்றி பெறலாம் என நிரூபித்துக் காட்டியவர்

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

உதவி என வருபவர்களுக்கு தன்னால் இயன்றதை கொடுத்து உதவக்கூடிய மனித பண்பாளர்

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

சூட்டிங், ஆஃபீஸ் என தான் இருக்கும் இடங்களில் எல்லாம் எல்லோருக்கும் அறுசுவை உணவு வழங்கி மகிழ்ந்தவர் விஜயகாந்த்

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

பணத்தை விட நண்பர்களும், உறவுகளுமே வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை உணர்ந்து வாழ்ந்தவர்

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

போட்டி, பொறாமை இன்றி எல்லோரிடமும் அன்புடன் பழகி பிறரின் மனங்களை வென்று காட்டியவர் விஜயகாந்த்

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

திரைத்துறையில் தான் மட்டுமல்ல, தன்னை சார்ந்தவர்களையும் வெற்றி பெற வைத்தவர்

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதற்கு சான்றாக இருந்தவர் விஜயகாந்த்

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

ஆளுமை பண்பு காரணமாக அரசியலிலும் குறுகிய காலத்தில் சட்டன்ற எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தவர்

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

பிரச்சனை என வரும்போது ஓடி ஒளியாமல் நேருக்கு நேர் நின்று சந்தித்து சாமார்த்தியம், பொறுமை, நிதானம் மூலம் வெற்றிகளை பெற்றவர்

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

நேர்மையாக இருந்தால் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்பதற்கு உதாரணமாக கடைசி உரை உறுதியாக இருந்தவர்.

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

இவையெல்லாம் நடிகர், அரசியல்வாதி விஜயகாந்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான நல்ல விஷயங்களாகும்.

Published by: Karthikeyan Sekar | Aug 23, 2024

VIEW ALL

Read Next Story