துளசி தண்ணீர் நன்மைகள்...

RK Spark
Oct 15,2024
';

ஆயுர்வேதம்

துளசி செடி ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்தாக உள்ளது. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

';

துளசி தண்ணீர்

தினசரி காலை வேளையில் வெறும் வயிற்றில் துளசி நீரை குடித்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

துளசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

';

முடி

துளசி முடி பாதுகாப்பிற்கும் அதிகம் உதவுகிறது. குறிப்பாக பொடுகு பிரச்சனையை குறைக்கிறது.

';

இதய ஆரோக்கியம்

துளசி இதய ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை தருகிறது. இது உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

எடை இழப்பு

துளசி தண்ணீர் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடல் எடை குறைக்க உதவுகிறது.

';

சரும பாதுகாப்பு

துளசி தண்ணீர் சருமத்திற்கும் நன்மை தருகிறது. முகப்பரு மற்றும் கறைகளை குறைக்க உதவுகிறது.

';

செரிமானம்

துளசி தண்ணீர் உடலில் செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

';

VIEW ALL

Read Next Story