சருமத்தின் அழகை மெருகூட்டும் தேன்

Vijaya Lakshmi
Mar 12,2024
';

சருமத்தை ஈரப்பதமாக்கும்

தேன் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்க உதவுகிறது.

';

கருமப்புள்ளிகள்

தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் கருமப்புள்ளிகளை நீக்க உதவுகிறது.

';

முகப்பரு

தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால் இது முகப்பருவை குணப்படுத்த உதவுகிறது.

';

கிளிஞ்சர்

தேன் சருமத்திற்கு கிளிஞ்சராக செயல்படுகிறது. இது முகத்தில் இருக்கும் எண்ணெய்யை கட்டுப்படுத்த உதவுகிறது.

';

வறண்ட சருமம்

தேன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும், எனவே தேன் வறண்ட சருமத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

';

நிறமி

தேனில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தில் உள்ள நிறமிகளை குறைக்கும்.

';

சுருக்கங்கள்

தேன் கொலாஜனை அதிகரிக்கிறது மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story