ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலுமிச்சை இலை

';

நோய் எதிர்ப்பு சக்தி

எலுமிச்சை இலையில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

சிறுநீரகக் கல்

எலுமிச்சை இலையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் சிறுநீரக கல் வளராமல் தடுக்க உதவுகிறது.

';

தலைவலி

எலுமிச்சை இலைகளில் அன்டிஅக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது தலைவலி மற்றும் பதற்றத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

';

தூக்க பிரச்சினை

தூங்குவதில் சிக்கல் இருந்தால், எலுமிச்சை இலைகளை குடிப்பது நன்மை பயக்கும்.

';

மன அழுத்தம்

எலுமிச்சை இலை தண்ணீர் குடிப்பதன் மூலம், மன அழுத்தம், கவலையை குறைக்க உதவும்.

';

உடல் எடை

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், எலுமிச்சை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்

';

சோர்வு

எலுமிச்சை இலை தண்ணீர், உடலின் சோர்வையும் நீக்கும் திறன் கொண்டது.

';

VIEW ALL

Read Next Story