இந்த உணவுகளை மீண்டும் சூடு செய்து சாப்பிடாதீங்க, விஷத்திற்கு சமம்

';

சாதம்

சாதத்தில் பேசிலஸ் செரியஸ் எனப்படும் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கின்றன, எனவே இதை சூடுபடுத்தி சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

';

கீரை

கீரையில் அதிக அளவு நைட்ரேட் உள்ளது, இதை சூடாத்தி சாப்பிட்டால் நைட்ரோசோமைன் என்ற நச்சுப் பொருளாக மாறும்.

';

காளான்

ஐரோப்பிய உணவுத் தகவல் கவுன்சிலின் படி, காளான்கள் விரைவாக கெட்டுவிடும் மற்றும் அவற்றை மீண்டும் சூடாக்குவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

முட்டை

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் படி, முட்டையை மீண்டும் சூடுபடுத்தவே கூடாது. ஏனெனில் அதில் உள்ள சால்மோனெல்லா பாக்டீரியா ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

';

சிக்கன்

சிக்கனில் புரதம் நிறைந்துள்ளது, இதை சூடுபடுத்துவதால் எதிர்மறையாக பாதிக்கும். மேலும் இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை மீண்டும் சூடாக்குவது அதன் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கச் செய்யும், இதனால் குமட்டல் அல்லது உணவு விஷமாக மாறும்.

';

தேநீர்

தேநீரில் காஃபின் உள்ளதாயக, இதை மீண்டும் சூடுபடுத்தும்போது நச்சுத்தன்மையுடையதாக மாறும். இதை குடிப்பதால், நரம்புத் தளர்ச்சி மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

';

VIEW ALL

Read Next Story