மனச்சோர்வு எதனால் ஏற்படுகிறது?

S.Karthikeyan
Oct 12,2024
';


மனச்சோர்வு இப்போது பலரிடம் காணப்படும் பொதுவான பிரச்சனை. இலக்குகளில் வெற்றி கிடைக்காதபோது மனச்சோர்வு ஏற்படும்

';


முயற்சிகள் எடுக்காமல் வெறுமனே தோல்விகளை சந்தித்தாலும் மனச்சோர்வு ஏற்படும்

';


உங்களுக்கான தேவைகளுக்கு உழைக்காமல் நேரத்தை வீண்டிக்கும்போது மனச்சோர்வு உண்டாகும்

';


வெற்றிக்காக உழைக்கும்போது ஏற்படும் மனச்சோர்வை போக்க மீண்டும் உழைத்து வெற்றி பெற்றால் போய்விடும்.

';


முயற்சிகள் எடுத்தால் தோல்விகள் பயிற்சிகளாக தெரியும். அந்த பயிற்சிகள் உங்களை வெற்றிக்கு அழைத்து செல்லும்

';


உங்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதற்காக உழைக்க கற்றுக் கொள்ளுங்கள்

';


வெறுமனே நேரத்தை வீண்டிப்பதால் எந்த பயனும் இல்லை. நேரத்தில் உழையுங்கள், வெற்றி தானாக வந்து சேரும்.

';


அப்போது மனச்சோர்வுகள் எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. மலையும் மடுவாக தெரிவது நீங்கள் சிந்திப்பதில் இருக்கிறது. வெற்றி வசமாகட்டும்

';

VIEW ALL

Read Next Story