நிகரில்லா நன்மைகளை ஓவராக அள்ளி தரும் கம்பு

Vijaya Lakshmi
Feb 26,2024
';

உடல் எடை

கம்பில் குறைந்த அளவு கலோரிகள், அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், இவை உடல் எடையை குறைக்கவும் உதவும்.

';

இரத்த சர்க்கரை

கம்பு தானியத்தில் நார்ச்சத்து நிறந்துள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாக அமைகிறது.

';

சரும ஆரோக்கியம்

கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இறந்த சரும செல்களை நீக்க உதவும்.

';

கூந்தல் ஆரோக்கியம்

கம்பில் புரதம், வைட்டமின் B6, துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

';

இதய ஆரோக்கியம்

கம்பில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்திருப்பதால் இவை, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

';

கல்லீரல் ஆரோக்கியம்

கம்பு தானியத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

வாரம் ஒருமுறை கம்பு சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

';

VIEW ALL

Read Next Story