உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காய்கறி! எது தெரியுமா?

';

Hop Shoots

ஹாப் ஷூட்ஸ் எனும் காய்கறிதான் உலகின் விலை அதிகமான காய்கறியாம்

';

Price

இதன் விலை என்ன தெரியுமா?

';

Price Range

கிலோவிற்கு ரூ.85,000 முதல் 1 லட்சம் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது

';

Why High Price?

இதை வளர்ப்பதற்கு வேலை ஆட்கள் அதிகம் தேவை, வளர்ப்பதும் சிரமம். அதனால்தான் அதிகமான விலையாம்!

';

Salad

இதை சாலட் ஆக செய்து சாப்பிடலாம்

';

Herbal Medicine

இதில், வைட்டமின் மற்றும் புரத சத்துக்கள் அடங்கியிருப்பதால் இயற்கை மருந்தாகவும் கருதப்படுகிறது

';

Region

இது குளிர் பிரதேசங்களில்தான் வளருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் வளர்கிறதாம்

';

VIEW ALL

Read Next Story