படுக்கையறையில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?

';

படுக்கையறையில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என இளம் பெண்களிடம் டேட்டிங் செயலி கேள்வி எழுப்பியிருந்தது.

';

அதில் பெண்கள் தெரிவித்த சுவாரஸ்யமான கருத்துகளை இந்த பதவில் பார்க்கலாம்,

';

சில பெண்கள் ஆண் குறி நீளம் குறித்து எங்களுக்கு கவலையில்லை, ஆனால் முழுமையாக திருப்திபடுத்த வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்

';

பெரிதாக இருக்கும் ஆண்குறியை பார்த்தால் ஒருவித பயம் ஏற்படுவதாகவும், சிலர் பெரிய ஆண்குறியை விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்கள்

';

அதேபோல் சிறிய ஆண்குறியை பெண்கள் பெரும்பாலானோர் விரும்பவில்லை. மீடியமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.

';

பெண்கள் பலரும் சொல்வது என்னவென்றால், அரைமணி நேரத்துக்கு மேலாவது ஒன்றாக இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்.

';

விந்து வெளியேற்றம் காரணமாக ஆண்கள் சீக்கிரம் படுக்கையில் இருந்து எழுவதை, ஏமாற்றமாக கருதுவதாகவும் சிலர் கூறியிருக்கிறார்கள்.

';

பல நிலைகளில் தங்களுக்கு திருப்தியை கொடுக்கும் வகையில் ஆண்கள் படுக்கையில் இருக்க வேண்டும் என்றும் அந்த கேள்விக்கு பதில் கொடுத்துள்ளனர்.

';

VIEW ALL

Read Next Story