வெள்ளை அரிசியில் கிருமி நீக்கம் செய்யப்படும். எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.
வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட்டுகளில் அதிகமாக உள்ளது. இது உடனடி ஆற்றலை தரும்.
வெள்ளை அரிசியில் ஆர்சனிக் குறைவான அளவே உள்ளது. எனவே உடலுக்கு நல்லது.
வெள்ளை அரிசி லேசான சுவை கொண்டது. எனவே மற்ற உணவுகளின் சுவை தனித்து தெரியும்.
பழுப்பு அரிசி செரிமானத்தை ஆதரிக்கும் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும்.
பழுப்பு அரிசியில் பாஸ்பரஸ் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது.
பழுப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
பழுப்பு அரிசி இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது.
பழுப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச் சத்து உடனடி திருப்தி உணர்வை தருகிறது.