1800 கோடி சொத்து வைத்துள்ள பவன் கல்யாணின் 3வது மனைவி அன்னா லெஷ்னேவா!

Published by: RK Spark | Jun 16, 2024

பவன் கல்யான்

நடிகர் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி தான் அன்னா லெஷ்னேவா.

Published by: RK Spark | Jun 16, 2024

திருமணம்

இவர்கள் இருவரும் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

Published by: RK Spark | Jun 16, 2024

ரஷ்யா

1980ல் ரஷ்யாவில் பிறந்து வளர்ந்தவர் அன்னா லெஷ்னேவா.

Published by: RK Spark | Jun 16, 2024

தீன் மார்

2011ல் "தீன் மார்" படப்பிடிப்பின் போது பவன் கல்யாணை சந்தித்து காதல் கொண்டார்.

Published by: RK Spark | Jun 16, 2024

அன்னா

அன்னாவுக்கும் பவன் கல்யாணுக்கும் மார்க் சங்கர் பவனோவிச் என்ற மகன் உள்ளார்.

Published by: RK Spark | Jun 16, 2024

அன்னா

மேலும் அன்னாவுக்கு இவர்கள் திருமணத்திற்கு முன்பே போலேனா அஞ்சனா பவனோவா என்ற மகள் உள்ளார்.

Published by: RK Spark | Jun 16, 2024

ஹோட்டல்

அன்னா லெஷ்னேவா சிங்கப்பூரில் ஹோட்டல் பிஸ்னஸ் செய்து வருகிறார்.

Published by: RK Spark | Jun 16, 2024

சொத்து மதிப்பு

ரஷ்யா, சிங்கப்பூரில் உள்ள சொத்துக்கள் மதிப்பு ரூ. 1800 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Published by: RK Spark | Jun 16, 2024

அரசியல் வாழ்க்கை

பவன் கல்யாணின் சினிமா, அரசியல் வாழ்க்கையில் முக்கியமான ஒரு நபராக அன்னா உள்ளார்.

Published by: RK Spark | Jun 16, 2024

VIEW ALL

Read Next Story