கையில் நட்டை எடுக்கும்போது சத்தம் வருகிறதா? அறிகுறிகள்

S.Karthikeyan
Aug 01,2024
';


நீங்கள் முழங்கால்கள், விரல் மூட்டுகளை வளைக்கும்போது படக் என ஒரு சத்தம் வரும்

';


வேண்டுமென்றே சிலர் அடிக்கடி கை கால்களை வளைத்து சொடக்கு எடுப்பார்கள்

';


சில நேரங்களில் இந்த நட்டைகூட ஒருசில நோயின் அறிகுறியாக இருக்கும்

';


மூட்டுகளில் போதுமான ஈரப்பதம் இல்லாவிட்டால் இந்தப் பிரச்னையும் ஏற்படும்.

';


மூட்டுகள் திடீரென நீட்டப்படுவதாலும் இந்த சத்தம் ஏற்படலாம்.

';


அதிகப்படியான உடற்பயிற்சி மூட்டுகளில் வலி மற்றும் விரிசல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

';


விரல்களில் நட்டை எடுக்கும்போது வரும் இந்த சத்தம் எந்தவிதமான தீவிர நோயின் அறிகுறியும் அல்ல.

';


உங்களுக்கு தொடர்ந்து இந்த பிரச்சனை இருந்தால் சிறிது ஓய்வெடுங்கள்.

';


வெதுவெதுப்பான நீரில் மூழ்கினால் மூட்டு வலி குறையும்.

';

VIEW ALL

Read Next Story