காதல் தோற்க என்ன காரணம்?

';

காதல் தோல்வி இரு மனங்களையோ அல்லது ஒரு மனதையோ மிகவும் காயப்படுத்தும்

';

இந்த காதல் தோல்விக்கு 2 காரணங்கள் என்றால் சூழ்நிலையும், புரிதலின்மையும் தான்

';

சூழ்நிலையை சமாளிக்கக்கூடிய திறன் வாய்க்கப்பெற்றவர்கள் காதலில் வெற்றி பெற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள்

';

சூழ்நிலை எதிர்கொள்ள முடியாதவர்கள் அல்லது நிர்மூலமாக்கப்பட்டவர்கள் தோல்வியடைந்தவர்களாகின்றனர்

';

புரிதலைப் பொறுத்தவரை இரு மனங்களும் வெவ்வேறு நிலைகளில் இருந்து ஒருவரையொருவர் பார்க்கும்போது இந்த சிக்கல் வரும்

';

இரு மனங்களின்இரு நிலைகளும் அருகாமைக்கு வரவில்லை என்றால் அந்த காதல் அத்தோடு கரைந்துவிடுகிறது

';

ஆனால் இருவரின் மனதிலும் அந்த காதலின் பசுமை மனம் வீசிக் கொண்டே இருக்கும்

';

அந்த பசுமையை பாலைவனமாக்க எத்தகைய முயற்சி எடுத்தாலும், மழை பெய்யாத அந்த மனம் பசுமையாக தான் இருக்கும்.

';

பிரிவே என்றாலும் காதல் உயிர்ப்போடு தான் இருக்கும். அந்த உயிர்ப்பை நுகர பெற்றவர்கள் பாக்கியசாலிகள், நுகர பெறாதவர்கள் துர்பாக்கியசாலிகள்.

';

அதனால் சூழ்நிலை, புரிதல் என்ற இரண்டை உங்களுக்கு சாதகமாக்கி காதலை வெற்றி கொள்ளுங்கள்.

';

VIEW ALL

Read Next Story