துபாயில் இருப்பதுப்போல் சென்னையில் அமைந்துள்ளது
மனதிற்கு அமைதி அளிக்கும் வித்தியாசமான இடங்கள்
அழகான செடிகள்,கட்டிடங்கள்,மின்விளக்குகள்,போன்றவை கண்காட்சியாக உள்ளது
அனைவரும் வந்து சென்றுப் பார்வையிடும் வசதி
உணவு வசதிகளுக்கும் செய்து தரப்படும்
குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் வந்து செல்லும் வசதி
கலைஞர் நூற்றாண்டு பூங்கா, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.