பற்களில் மஞ்சள் கரை நீங்க..

';

ஆயில் புல்லிங்

தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணெயை 15-20 நிமிடங்கள் வாயில் ஊர வைத்து தண்ணீரில் கொப்புளியுங்கள்.

';

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல உருவாக்கி பல் துலக்கவும்.

';

கரி தூள்

கரி தூளை பயன்படுத்தி 2 நிமிடங்களுக்கு மெதுவாக பல் துலக்கவும். மஞ்சள் கரை நீங்கும்.

';

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியை பேக்கிங் சோடாவுடன் கலந்து பேஸ்ட் உருவாக்கி பல் துலக்கவும்.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரை சில நிமிடங்களுக்கு உங்கள் வாயில் ஊற வைத்து பின்பு நன்கு கழுவவும்.

';

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலின் வெள்ளைப் பகுதியில் வைட்டமின் சி, பெக்டின் நார்ச்சத்து உள்ளது.

';

வெண்மை

இவை பற்களை வெண்மையாக்கும் இயற்கையாக முறையில் ஒன்றாக செயல்படுகிறது.

';

வாழைப்பழம்

வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்குகிறதோ, அதே அளவுக்கு அதன் தோலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

';

வாழைப்பழ தோல்

பற்களை வெண்மையாக்க வாழைப்பழத்தோலை தினமும் பற்களில் தேய்த்து பின் துலக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story