செல்லப்பிராணிகளுக்கு இந்த பழங்களை தாராளமாக கொடுக்கலாம் - பயமே வேண்டாம்!

Sudharsan G
Dec 11,2024
';

தர்பூசணி

இதில் குறைந்த கலோரி உள்ளது. மேலும் வைட்டமிண் B6, C, A ஆகியவை உள்ளது. இதில் பொட்டாஸியமும் உள்ளது. இது செல்லப்பிராணிகளுக்கு நல்லது.

';

அன்னாசிப்பழம்

இதில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமிண்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக நாய்களின் நோய் எதிர்ப்பு சக்தியை இது வலுவாக்கும்

';

மாம்பழம்

இதில் உள்ள நார்ச்சத்து, கரோட்டினாய்ட், வைட்டமிண் A, C, B6, E மற்றும் பொட்டஸியம் செல்லப்பிராணிகளுக்கு நல்லது.

';

வெள்ளரிக்காய்

இதுவும் குறைந்த கலோரி கொண்டது. எனவே, நாய்களுக்கு தாராளமாக கொடுக்கலாம்.

';

வாழைப்பழம்

இதில் வைட்டமிண், பையோடின், மேக்னீஸியம், தாமிரம் ஆகியவை இருப்பதால் நிச்சயம் செல்லப்பிராணிகளுக்கு வழங்கலாம்.

';

ஆப்பிள்

இது நாய்களுக்கு மிகவும் நல்லதாகும். இதில் வைட்டமிண் C, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து இருக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனையை பெறவும். இதனை Zee Tamil News உறுதிசெய்யவில்லை.

';

VIEW ALL

Read Next Story