Hibiscus flower: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பிடித்த செம்பருத்தி பூக்களின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Excercise : நீங்கள் கட்டுமரம் போல் பிட்னஸாக இருக்க, ஜிம்முக்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கி இந்த 5 உடற்பயிற்சிகளை செய்தால் போதும், உடல் எடை வேகமாக குறைந்துவிடும்.
India's Richest Ganesh Temple : விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவின் பணக்கார விநாயகர் எங்கு இருக்கிறார், அவருக்கு அம்பானி குடும்பம் காணிக்கையாக செலுத்திய தங்கம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
Skin Care Tips: சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும், சுருக்கமின்றி எப்போதும் இளமையாக தோற்றமளிக்கவும் இந்த பானங்கள் உங்களுக்கு உதவும். இதனை அடிக்கடி அருந்துவது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
Flipkart Big Billion Days Sale 2024: இந்தியாவின் உள்நாட்டு இ-காமர்ஸ் சந்தையான பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் 2024 விற்பனை செப்டம்பர் 30 முதல் தொடங்கும் எனத் தகவல்.
Relationship Tips In Tamil: திருமண உறவில் கணவன் - மனைவி இடையே தகராறு வந்துகொண்டே இருந்தால், இந்த 5 விஷயங்களில் தம்பதிகள் கவனம் செலுத்த வேண்டும். இதனால் எதிர்காலத்தில் தகராறு வராமல் தடுக்கலாம்.
Parenting Tips From Virat Kohli Anushka Sharma : இந்திய கிரிக்கெட் வீரரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள், தங்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றனர் தெரியுமா?
Daily Affirmations To Achieve Success : நம் வாழ்வில் வெற்றியை கொண்டு வர, அதற்கான முயற்சிகளை எடுப்பதோடு சில விஷயங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அவை என்னென்ன தெரியுமா?
Colourful Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் உள்ளவர்களை அசரவைக்க, இயற்கையான முறையில் கலர் கலராக கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை இதில் விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.