How To Handle Stubborn Kids : நம் வீட்டில் இருக்கும் குட்டி வாண்டுகள் எப்போதும் நம் பேச்சை கேட்காமல் போகும். அப்போது, நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மக்களே உங்கள் வீட்டின் பிரிட்ஜில் முட்டை, ஜூஸ் மற்றும் ஸ்னாக்ஸ் அனைத்தையும் வைத்து சேமித்து வருபவர்களா? உங்களின் கவனித்திற்கு இது... வாங்கப் பார்ப்போம்.
Books Recommended By Actor Kamal Haasan : புத்தகங்கள் நம் வாழ்வையே புரட்டிப்போடும் சக்தி படைத்தவை. அப்படி, நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில புத்தகங்களை கமல்ஹாசன் பரிந்துரைக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?
Reasons Why You Should Not Date A Co Worker : நம்மில் பலர், நம்முடன் வேலை பார்ப்பவர்கள் மீது ஈர்ப்பு கொண்டிருப்போம், காதலிப்போம். ஆனால், இதனால் என்ன மாதிரியான பிரச்சனைகள் எழும் என்பது தெரியுமா?
Retirement Planning: நீங்கள் 55 வயதிலேயே அதுவும் ஒரு கோடீஸ்வரராக ஓய்வு பெற வேண்டும் என நினைத்தால், PPF திட்டத்தில் இந்த மூன்று வழிகளில் முதலீடு செய்ய வேண்டும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Virat Kohli Life Advice : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் காேலிக்கு நவம்பர் 5ஆம் தேதியான இன்று பிறந்தநாள். இந்த நாளில், அவர் இளைஞர்களுக்கு கொடுத்த அட்வைஸ் குறித்து இங்கு பார்ப்போம்.
Relationship Tips: திருமண உறவில் இந்த 5 விதிகளை பின்பற்றாவிட்டால், நீங்கள் காதல் திருமணம் செய்தாலும் விவாகரத்து பெறும் நிலை வர அதிக வாய்ப்புள்ளது. எனவே, புதுமண தம்பதிகள் இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்...
8 Books That Will Teach You How To Love : சில புத்தகங்கள் நமக்கு எப்படி காதலிக்க வேண்டும் என சொல்லித்தரும். அப்படிப்பட்ட சில புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள சரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக எந்த உணவுகளை எடுத்து கொள்ள கூடாது என்பதில் கவனம் வேண்டும்.
How to iron a Printed T-shirt: ஷர்ட்களை எளிதாக அயர்ன் செய்வது போல, பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்களை அயர்ன் செய்ய முடியாது. அதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும்.
பொடுகு என்பது பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். குறிப்பாக குளிர்காலத்தில் முடி வறண்டு இருக்கும் போது பொடுகு தொல்லை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சில வழிகள் உள்ளன.
7 Daily Habits That Will Make You A Better Person : நம் அனைவருக்குமே, இப்போது இருப்பதை விட, இன்னும் ஒரு படி மேலே ஏறி உயர்ந்த மனிதராக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
What Is No Nut November : நவம்பர் மாதம் வந்தாலே No Nut November என்ற ஹேஷ்டேக்கை இணையத்தில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விடுவர். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
Problems Faced By Housewives At Their Home : நவம்பர் 3ஆம் தேதியான இன்று, இல்லத்தரசிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இல்லத்தரசிகள் குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
How To Handle Emotionally Immature People : பலர், எவ்வளவு வயதாகியிருந்தாலும் சில சமயங்களில் அறிவே இல்லாதது போல நடந்து கொள்வர். இப்படிப்பட்டவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.