தொண்டர்களை ஏமாற்றிய விஜய்.. காரைக்குடியில் பேசாமல் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

TVK Campaign In Karaikudi: காரைக்குடியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று உரையாற்றுவார் என சொல்லப்பட்டு இருந்த நிலையில் அவர் பேசாமலேயே புறப்பட்டார்.  பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் இவரது பேச்சுக்கு காத்திருந்த தொண்டர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. 

தொண்டர்களை ஏமாற்றிய விஜய்.. காரைக்குடியில் பேசாமல் சென்றது ஏன்?  பரபரப்பு தகவல்
Image Credit: TVK Campaign In Karaikudi

About the Author