தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம்-அக்யூஸ்ட் படக்குழு பேட்டி!

Accused Movie : அஜ்மல் அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் படம், அக்யூஸ்ட். இந்த திரைப்படம் விரைவிலி வெளியாக இருக்கிறது. இதையடுத்து, படத்தின் நடிகர் நடிகை, இயக்குநர் உள்ளிட்டோர் கோயம்புத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

Written by - Yuvashree | Last Updated : Jul 29, 2025, 08:03 PM IST
  • அக்யூஸ்ட் படம் ஆகஸ்ட் 1 வெளியீடு
  • தமிழ் சினிமா குறித்து பேச்சு
  • படத்தில் அஜ்மல் ஹீரோ
தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம்-அக்யூஸ்ட் படக்குழு பேட்டி!

Accused Movie : யோகி பாபு ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் நடிகர் உதயாவிற்காக அக்யூஸ்ட் படத்திற்காக  கால்ஷீட் வழங்கினார் 

Add Zee News as a Preferred Source

கோவையில் அக்யூஸ்ட் பட குழுவினர் பேட்டி:

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

ஆகஸ்ட் 1 ந்தேதி  அக்யூஸ்ட் படம் வெளியாக உள்ள நிலையில்,இது குறித்த  செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது…

இதில் இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ் நடிகர்கள் உதயா, அஜ்மல், நடிகை  ஜான்விகா, உள்ளிட்டோர் பேசினர்..

ஆக்‌ஷன் ஃபேமிலி எண்டர்டெயினர்:

ஆக்சன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் அக்யூஸ்ட் திரைப்படம் திரை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் எனவும்,இந்த படத்தில் நடிகர் உதயாவின் கடுமையான உழைப்பை பார்க்க முடியும் என இயக்குனர் தெரிவித்தார்…  

குறிப்பாக யோகி பாபு சூப்பர் ஸ்டார்  ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது உதயாவிற்காக கால்ஷீட் ஒதுக்கி முழு ஒத்துழைப்பை வழங்கியதாக தெரிவித்தார். இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் மிக  முக்கியம் எனவும் அண்மையில் வெளியாகி வெற்றி கரமாக ஓடியதற்கு கண்டென்ட் முக்கிய காரணம் என தெரிவித்தனர். அந்த வகையில் அக்யூஸ்ட் படத்தில் நல்ல ஒரு கண்டென்ட் இருப்பதாகவும் இது திரை ரசிகர்களை நிச்சயம் கவரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று சுமார் 10 படங்கள் தமிழில் வெளியாகின்றன. ஜிவி பிரகாஷின் பிளாக் மெயில் உள்ளிட்ட பல படங்களோடு, அக்யூஸ்ட் படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆகஸ்ட் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 10 திரைப்படங்கள்! இந்த வாரம் தியேட்டர்ல ட்ரீட்தான்!

மேலும் படிக்க | 2025ல் தமிழ் சினிமா மானத்தை காப்பாற்ற.. 5 படங்கள்தான் இருக்கு! என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News