வெளியானது அலாதின் டிரைலர்! பூதமாக 'வில் ஸ்மித்' !

1992-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றியடைந்த, 'அலாதின்' படத்தை ரீமேக் செய்துள்ள டிஸ்னி தற்போது அந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளது.

Updated: Feb 12, 2019, 12:27 PM IST
வெளியானது அலாதின் டிரைலர்! பூதமாக 'வில் ஸ்மித்' !

1992-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றியடைந்த, 'அலாதின்' படத்தை ரீமேக் செய்துள்ள டிஸ்னி தற்போது அந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளது.

இந்த படத்தில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் 'வில் ஸ்மித்' தான் விளக்கில் இருந்து வெளியே வரும் பூதமாய் கலக்கி இருக்கிறார். இந்த படத்தில் அலாவுதின் வேடத்தில் 'மேன மசௌத்' நடிக்கிறார். அவருடன் மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் ஒரு நிமிட டிரைலரில் அலாவுதினும் அவனது குரங்கும் அந்த விசித்திர குகைக்குள் நுழைகிறார்கள். அற்புத விளக்கை கையில் எடுத்து தேய்க்கும் அவர் முன், வில் ஸ்மித் வந்து நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. 

I told y’all I was gon’ be Blue!!  Y’all need to trust me more often!  #aladdin

A post shared by Will Smith (@willsmith) on

இந்நிலையில் அசத்தலான இந்த டிரைலருக்கு பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது.