பாருக்குள் அயலி.. ரித்விகாவால் உருவான சண்டை - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Ayali Today's Episode Update: கபிலன் ரித்திகா மற்றும் தங்கைகளுடன் பாருக்கு வருகிறான். அங்கே சரக்கு ஆர்டர் செய்துவிட்டு திரும்பிப் பார்க்க வர்மா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். நீங்க ஆரம்பியுங்க வந்துடறேன் என்று சொல்லி அங்கு இருந்து நழுவும் கபிலன் மேலே சென்று வருமாவை பார்க்கிறான். 

Written by - Keerthana Devi | Last Updated : Jun 25, 2025, 03:43 PM IST
  • அயலி : இன்றைய எபிசோட்.
  • அவள் அதிர்ச்சி அடைகிறாள்.
  • வாழ்க்கை லட்சியம் பற்றி கூறும் அயலி.
பாருக்குள் அயலி.. ரித்விகாவால் உருவான சண்டை - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அயலி’ சீரியல்.

Add Zee News as a Preferred Source

அயலி : நேற்றைய எபிசோட் :அயலி வர்மாவை தேடி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.

அயலி : இன்றைய எபிசோட்: அதாவது கபிலன் ரித்திகா மற்றும் தங்கைகளுடன் பாருக்கு வருகிறான். அங்கே சரக்கு ஆர்டர் செய்துவிட்டு திரும்பிப் பார்க்க வர்மா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். நீங்க ஆரம்பியுங்க வந்துடறேன் என்று சொல்லி அங்கு இருந்து நழுவும் கபிலன் மேலே சென்று வருமாவை பார்க்கிறான். 

ayalii

வர்மா உன்னால எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா என்று இந்திராணி குறித்து பேச கபிலன் கடுப்பாகிறான். பிறகு வர்மா ஒரு பாக்ஸை கொடுத்து அதை டெலிவரி செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகிறான்.  ‌  கபிலனும் அதை வேண்டா எதிர்பார்க்க வாங்கி கொண்டு கீழே வருகிறான். 

இதைத்தொடர்ந்து அயலி மற்றும் சிவா இருவரும் பம்புக்குள் நுழைய பின் தொடர்ந்து வந்த செல்லா புடவையில் இருந்ததால் உள்ளே விட மறுக்கின்றனர். டிக்கெட் விலை 15 ஆயிரம் ரூபாய் என்று சொல்ல செல்லா 350 ரூபாய் வேணா தரேன் என்று பேசி பல்பு வாங்குகிறாள். 

மேலும் அயலி மாறுவேடத்தில் வந்து குடிக்க சென்று இருப்பதாக தவறாக புரிந்து கொள்கிறாள். உள்ளே ரித்திகாவை ஒருவன் கிண்டல் அடித்து பேச அவள் அவனை அடித்து விட பிறகு கபிலன் அங்கு வர கபிலனுக்கும் அந்த நபருக்கும் இடையே சண்டை உருவாகிறது. 

இதற்கு இடையில் வர்மா சிவா துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயல அயலி அவனை பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee , தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க|  பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகைகள் யார் யார் தெரியுமா?

மேலும் படிக்க| போதை பொருள் சர்ச்சையில் சிக்கிய கிருஷ்ணா! இவரை பற்றி தெரியாத தகவல்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News