)
Coolie Funny Tamil Memes Troll : கூலி திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில், அதனால் தாங்கள் பெரிதாக ஏமாற்றப்பட்டுள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
கூலி:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம் கூலி. ரஜினிகாந்த் ஹீரோவாக இந்த படத்தை பார்க்க, கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் படம் வெளிவந்து பெரும்பாலான ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. வழக்கமாக, ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் அனைவரும் அந்த படத்தை மீம்ஸ் போட்டு கலாய்ப்பது உண்டு. அதேதான் கூலி படத்திற்கும் நடந்துள்ளது.
குறிப்பு: இந்த மீம்களில் கதை குறித்த ஸ்பாய்லர்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். படம் இன்னும் பார்க்காதவர்கள், படத்தை பார்க்கும் வரை கதை தெரிய வேண்டாம் என்று நினைத்தால் இதை படிப்பதை தவிர்க்கவும்.
ஃப்ளேஷ் பேக்..
கூலி படத்தில் ஃப்ளேஷ் பேக் மட்டும்தான் உருப்படியாக இருப்பதாக சிலர் கூற, இங்கு ஒரு ரசிகர் அதனை கலாய்த்து மீம் பதிவிட்டுள்ளார்.
— Second Show (@TamilSecondShow) August 16, 2025
சைக்கிள் கேப்பில் லியோ படத்தையும் இந்த மீமில் கலாய்த்திருக்கின்றனர்.
Lokesh Cinematic Universe. pic.twitter.com/h3CrHU061W
— குருவியார் (@Kuruviyaaroffl) August 16, 2025
ஒரு வேள அந்த வைரஸ்தான் இந்த ராஜசேகரா?
— Arun Vijay (@AVinthehousee) August 16, 2025
பாவம் அந்த 20 பேரும், 30 வருஷமா பேச்சுலரா வாழ்ந்துட்டு இருக்காங்க.
#cooliememes #coolie pic.twitter.com/IrCADYONyp
— Karthik (@Karthik190882) August 17, 2025
உப்பேந்திரா-வை ஏன் ஸ்ருதிஹாசனை காப்பற்ற அனுப்பல தலைவரே?
Neenga paatha best memes ah intha TAG la podunga Bros #Coolie_memes pic.twitter.com/vfCwf1fQ4c
— Mʀ.Exᴘɪʀʏ (@Jana_Naayagan) August 16, 2025
அந்த 2 ரூபா பீடிக்கு ஹெலிகாப்டர், 4 நாய், கூட 40 வெளிநாட்டுக்காரங்க வேற..
Bro Landed 5cr Helicopter For 2 Rupees Beedi "#CoolieReview #cooliememes pic.twitter.com/ELoidwsycW
— Butcher`TVK` (@butcherofx) August 17, 2025
பீடி மேல தாஹாக்கு ஏன் இவ்வளவு ஆசைன்னு தெரியலையே?
#cooliememes pic.twitter.com/MYNitNrTzh
— Butcher`TVK` (@butcherofx) August 17, 2025
லோகேஷ் கனகராஜ்ஜும்..ஃப்ளேஷ் பேக்கும்..
— SRS CA TV (@srs_ca_tv) August 16, 2025
இந்த மரண எடிட்டை பாருங்களேன்..
— Rocky Bhai (@RockybhaiOffcl) August 16, 2025
என்ன ஸ்ருதி இதெல்லாம்?
Soubin: *Took his time, got a bike, drives kilometers in National Highways to find Shruti*
— Butcher`TVK` (@butcherofx) August 17, 2025
Shruti at vikkravandi toll: Chinnaa kaala irundhaalum nallaruku da... #CoolieReview #cooliememes pic.twitter.com/gNSa4lVUgj
நீங்களே பாத்துட்டு வந்து சொல்லுங்க மக்களே!
கரெக்ட்.. #கூலி ரிவ்யூக்களை நிராகரியுங்கள் pic.twitter.com/zLcDnjxhIM
— Second Show (@TamilSecondShow) August 17, 2025
அதெப்படி ரெண்டு பேரும் ஒரே ஆளா இருக்க முடியும்?

இப்படியாக இணையத்தில் பலதரப்பட்ட மீம்ஸ் பகிரப்பட்டு வருகின்றன. இவை, நெட்டிசன்கள் பதிவிட்டவைதானே என்றி, ஜீ மீடியா எந்த தவறான விமர்சனங்களையும் இதன் மூலம் பிரச்சாரம் செய்யவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ