மீண்டும் கிசுகிசு ஆரம்பம்.. தனுஷ் மிருணாள் காதலா? வெளியான வைரல் போட்டோ

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இருவரும் 'சன் ஆஃப் சர்தார் 2' திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்வில் நெருக்கமாக இருப்பதை காண முடிந்தது, அப்போதிருந்து அவர்கள் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவின.

மீண்டும் கிசுகிசு ஆரம்பம்.. தனுஷ் மிருணாள் காதலா? வெளியான வைரல் போட்டோ
Image Credit: Dhanush With Mrunal Thakur | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More