மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா? வாழ்த்து சொன்ன ரஜினி!

நடிகர் தனுஸ் - ஐஸ்வர்யாவின் முதல் மகனான யாத்ராவின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா? வாழ்த்து சொன்ன ரஜினி!
Image Credit: dhanush and rajini image

About the Author