)
Dude X Review: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான சென்னையில் நடைபெற்றது. லவ் டுடே, டிராகன் ஆகிய மாபெரும் வெற்றி படங்களுக்கு பிறகு பிரதீப் நடிப்பில் டியூட் படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்தவர்கள் படத்தை பற்றி X தளத்தில் தங்களின் விமர்சனத்தை பதிவிட தொடங்கியிருக்கின்றன. அவற்றை இதில் பார்க்கலாம்.
The movie started okies.. But after Sarathkumar Entry it was blockbuster stuff till the Interval..Semma Fun.But the Second half the director touched high risk route and should say brave attempt. Personally doubt that it will work out with General Audience.. Lets wait n c... #Dude
— Kumar (@kumaraprasath) October 17, 2025
Below Average 2nd Half #Dude
— Sai Prasad Reddy (@SaiPR535) October 17, 2025
Blockbuster potential but ends up average. Execution debba esadu. Missed opportunity
#Dude A Mid Rom-Com with a Fairly Engaging First Half but a Lackluster Second Half!
— Venky Reviews (@venkyreviews) October 17, 2025
The film hits all the familiar beats of a typical rom-com. The first half starts off a bit slow but picks up well toward the pre-interval, ending with a well-executed interval block. However, the…
#Dude First Half - So Good
— AmuthaBharathi (@CinemaWithAB) October 17, 2025
- Pradeep & Mamitha Combo working at a High note
- Each & every scene filled with some exciting elements, eventhough the plot is predictable after a point of time
- Sarathkumar's character was one of the Highlight element
- Oorum Blood song… pic.twitter.com/jmuATHSCR5
Dude - Winner What a fabulous debut for @Keerthiswaran_ A proper Gen Z rom-com @SaiAbhyankkar BGM & songs are a major plus Both PR & Mamitha were perfect in their roles Much needed social message said in the most entertaining way #Dude #DudeDiwali #DudeReview pic.twitter.com/SdCJTKqxWD
— Alex (@callmeajas) October 17, 2025
Just watched #Dude
Pradeep strikes again with youthful energy & emotions!
Fun, fresh & emotional ride!Pradeep & #MamithaBaiju chemistry
— Dragon (@yours_dragon) October 17, 2025
Music & visuals top-notch
Few scenes feel stretched, but overall super entertainer!
#DudeReview #PradeepRanganathan pic.twitter.com/NRwyKYDHhx
Dude - Winner What a fabulous debut for @Keerthiswaran_ A proper Gen Z rom-com @SaiAbhyankkar BGM & songs are a major plus Both PR & Mamitha were perfect in their roles Much needed social message said in the most entertaining way #Dude #DudeDiwali #DudeReview pic.twitter.com/SdCJTKqxWD
— Alex (@callmeajas) October 17, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ