துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 - #SLV 10 படம் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

Dulquer Salmaan DQ41 Movie Update: துல்கர் சல்மான் - ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)-  சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) - SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 - #SLV 10  பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது.

துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 - #SLV 10 படம் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்
Image Credit: Dulquer Salmaan DQ41 | X

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More