விஜய் ஆண்டனி தயாரிப்பில் பூக்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

Pookie Movie First Look Poster: விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் படத்துக்கு ‘பூக்கி’ என்று தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் ஆண்டனி தயாரிப்பில் பூக்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
Image Credit: Pookie Movie | X- @vijayantony ·Source: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More