குட் பேட் அக்லி விமர்சனம்: படம் எப்படி இருக்கு? வெற்றியா? சொதப்பலா?

Good Bad Ugly Review: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படமானது பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 10, 2025, 10:01 AM IST
  • குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம்.
  • குட் பேட் அக்லி திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) வெளியானது.
குட் பேட் அக்லி விமர்சனம்: படம் எப்படி இருக்கு? வெற்றியா? சொதப்பலா?

Good Bad Ugly Review: கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம், குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார். குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Add Zee News as a Preferred Source

இந்நிலையில் இன்று திரையரங்குகளில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டு X தளத்தில் ரசிகர்களின் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து பார்ப்போம்.

 

மேலும் படிக்க | வடிவேலு ரிஜெக்ட் செய்த படம்! விஜய் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் ஆனது..எது தெரியுமா?

மேலும் படிக்க | அட்லீ X அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? ‘இந்த’ 37 வயது நடிகைதான்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News