இளையராஜாவின் 50 ஆண்டு திரையுலக பயணம்! பிரம்மாண்ட இசை கொண்டாட்டம்!

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு திரையுலக பயணத்தை கௌரவிக்கும் வகையில் கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து உருவாக்கியுள்ள பிரம்மாண்ட சினிமா அஞ்சலி.

இளையராஜாவின் 50 ஆண்டு திரையுலக பயணம்! பிரம்மாண்ட இசை கொண்டாட்டம்!
Image Credit: Ilaiyaraaja image - FB

About the Author