அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாடகி கெனிஷா வருத்தம்

பாடகி கெனிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் தன்னை பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தற்போது அவர் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாடகி கெனிஷா வருத்தம்
Image Credit: Kenishaa Sppech | X

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.