தனுஷ்-நாகார்ஜுனா நடித்த குபேரா படத்தின் ரிலீஸ்! எப்பாேது தெரியுமா?

Kubera Movie Official Release Date : சேகர் கம்முலாவின் 'குபேரா' திரைப்படம் வெளியீட்டு தேதியை உறுதி செய்தது - ஜூன் 20,2025 அன்று படம் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்-நாகார்ஜுனா நடித்த குபேரா படத்தின் ரிலீஸ்! எப்பாேது தெரியுமா?
Image Credit: Kubera Movie Official Release Date | X

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

Read More