)
Coolie Movie Audio Launch Rajini Speech | நாகார்ஜுனாவிடம் அழகு ரகசியம் கேட்ட ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் நாகார்ஜுனாவிடம் அழகு ரகசியம் கேட்டது குறித்து பேசியிருக்கிறார்.
Superstar #Rajinikanth at #CoolieUnleashed:
What a skin & Colour #Nagarjuna have. I even lost the Hair. When I asked Nagarjuna what's the secret behind his physique, He just replied "Nothing Sir, Exercise only"
— AmuthaBharathi (@CinemaWithAB) August 2, 2025
Coolie Audio Launch Rajinikanth Speech | அஜித் டைலாக்கை பேசிய ரஜினிகாந்த்
கூலி இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் அஜித்தின் ஒரு டைலாக்கை பேசியுள்ளார்

Coolie Audio Launch | லோகேஷ் கனகராஜ்ஜை கலாய்த்த ரஜினிகாந்த்!
“லோகேஷ் கனகராஜ்தான் கூலி படத்தின் அல்டிமேட் ஹீரோ. லோகேஷ் 2 மணி நேர நேர்காணல் கொடுத்திருந்தார். நான் உட்கார்ந்து பார்த்தேன், முடியலம், படுத்து பார்த்தேன் முடியல, தூங்கி எழுந்து பார்த்தேன்..அப்பவும் முடியல” என்று கூறியிருக்கிறார்.
"Lokesh is the ultimate hero of #Coolie!
Lokesh 2-hour interview koduthaanga... Naan ukkandhu paathen, mudiyala. Paduthu paathen, mudiyala. Thoongitu ezhundhu paathen, appavum mudiyala! #LokeshKanagaraj #Rajinikanth #CoolieUnleashed pic.twitter.com/YiJoaYSwKF
— UsmanCineX (@TamilCineX) August 2, 2025
Coolie Audio Launch | ரஜினி ஒரு ரெக்கார்ட் பிரேக்கர்!
ரஜினிகாந்த் ஒரு ரெக்கார்ட் மேக்கர்-ரெக்கார்ட் பிரேக்கர்-கலாநிதி மாறன் பேச்சு
Superstar #Rajinikanth sir is
Record Maker and Record BreakerHe's the One and Only Superstar
- KalanithiMaran | #Coolie #CoolieAudioLaunch.— Hìfi Talkìes (@HiFiTalkies) August 2, 2025
Coolie Audio Launch | சௌபின் பற்றி அனைவரும் பேசுவார்கள்-நாகார்ஜுனா
கூலி வெளியான பின்பு, சௌபின் பற்றிதான் ஊர் முழுக்க பேச்சாக இருக்கும்-நாகார்ஜுனா
“Shoubin will be the talk of the town after #Coolie release!”
– #LokeshKanagaraj at the #CoolieAudioLaunch#SuperstarRajinikanth #CoolieUnleashed pic.twitter.com/kRI34YQhfp— Talkies Writeup (@talkies_writeup) August 2, 2025
Coolie Audio Launch | கலாநிதி மாறன் பேச்சு!
“பலர் வருவார்கள், போவார்கள், ஆனால் நம்பர் 1க்கு வரும்போது - எப்போதும் ரஜினி சார் தான்” CoolieUnleashed இல் கலாநிதி மாறன் பேச்சு
Coolie Audio Launch | லோகேஷ் கனகராஜ் பேச்சு!
“என் அப்பா ஒரு பஸ் கண்டக்டராகப் பணியாற்றினார், அவருடைய கூலி எண் 1421.கூலி படத்தில் ரஜினி சாருக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்தும் விதமாக அந்த எண்ணைப் பயன்படுத்தினேன” லோகேஷ் கனகராஜ் கூலி இசை வெளியீட்டு விழாவில் பேச்சு
Coolie Audio Launch | அனிருத்தின் மாஸான கச்சேரி!
அனிருத், கூலி இசை வெளியீட்டு விழாவில் இசைக்கச்சேரி நடத்தியிருக்கிறார்.
Rockstar Anirudh’s full-on vibrant and high-energy #Chikitu performance! #CoolieUnleashed @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan #Coolie #CoolieFromAug14 pic.twitter.com/yvjE61Tzwb
— Sun Pictures (@sunpictures) August 2, 2025
Coolie Audio Launch | ஒரு ரஜினி சார்தான்-நாகார்ஜுனா பேச்சு
ஒரு Coolie 100 பாட்ஷாக்கு சமம். Super Star அப்டின்னா அது ரஜினி சார் மட்டும் தான் - நாகார்ஜூனா
Coolie Audio Launch | கூலி நிகழ்ச்சியில் அமீர்கான் பேச்சு
கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமீர்கான் ரஜினிகாந்தின் சிரிப்பு மற்றும் எனர்ஜி பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
Amir Khan's speech:
I like Rajinikanth's smile and Energy #CoolieTrailer #CoolieAudioLaunch pic.twitter.com/batFV6CVM3— Neruppu (@Neruppu_) August 2, 2025
Coolie Audio Launch | ஒய்யாரமாக அமர்ந்துள்ள ரஜினி
கூலி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் புகைப்படம்
#CoolieAudioLaunch pic.twitter.com/i2tIeuQvNP
— (@gandhibabu77) August 2, 2025
Coolie Trailer | கூலி படத்தின் டிரைலர் செய்த சாதனை!
கூலி திரைப்படத்தின் வெளியாகி 10 நிமிடத்தில் 1 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது
1M+ views for #CoolieTrailer in just 10 mins!
https://t.co/y5vtlSvpzr#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges… pic.twitter.com/a0GJ84oqAZ
— Sun Pictures (@sunpictures) August 2, 2025
Coolie Audio Launch | கட்டித்தழுவிய அனிருத், ரஜினி, லோகேஷ்!
கூலி இசை வெளியீட்டு விழாவில், அனிருத், ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ்
Rajini-Lokesh-Ani
Only this trio gonna get 1000cr to kollywood#CoolieUnleashed #CoolieTrailer#Coolie pic.twitter.com/Lj78dBrpme— sai raj (@sairajbunny) August 2, 2025
Coolie Trailer :கூலி படத்தின் டிரைலர் வெளியீடு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. டிரைலர் எப்படியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Coolie Audio Launch | போலீசாருக்கும், ரசிகர்களுக்குமிடையே வாக்குவாதம்!
கூலி இசை வெளியீட்டு விழாவில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வெளியே நிற்கிறார்கள். கையில் Audio launch Pass இருந்தும் உள்ளே விடாததால் வாக்குவாதம்.
போலீசாருக்கும் ,ரசிகர்களுக்குமிடையே வாக்குவாதம்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வெளியே நிற்கிறார்கள். கையில் Audio launch Pass இருந்தும் உள்ளே விடாததால் வாக்குவாதம்.
Time - 6.38PM
Place -Chennai.#CoolieTrailer #Coolie #CoolieAudioLaunch #CoolieUnleashed #Rajinikanth… pic.twitter.com/tRToDRVjwa— PSK (@shagul_psk) August 2, 2025
Coolie Audio Launch : ரஜினி எண்ட்ரிக்கு போடப்பட்ட டைட்டில் கார்ட்!
ரஜினிகாந்த், கூலி இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்குள் எண்ட்ரி கொடுக்கும் போது, அவருக்காக அவரது பழைய டைட்டில் கார்ட் போடப்பட்டுள்ளது. அதற்கு ரசிகர்கள் பெரிதாக ஆரவாரம் செய்துள்ளனர்.
The old title card of #SuperstarRajinikanth was played before #Thalaivar's entry and the crowd went wild .#SuperstarRajinikanth entered in black with #KalanithiMaran #CoolieAudioLaunch #CoolieUnleashed
— Richard Andrew (@iamRicherd) August 2, 2025
Coolie Audio Launch : சத்யராஜ் எண்ட்ரி!
கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த சத்யராஜ்
Sathya Raj has arrived at #CoolieUnleashed @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan #Coolie #CoolieFromAug14 pic.twitter.com/MViNdpv1X3
— Sun Pictures (@sunpictures) August 2, 2025
Coolie Audio Launch : சௌபின் சாஹிர் எண்ட்ரி!
கூலி இசை வெளியீட்டு விழாவிற்கு மலையாள நடிகர் சௌபின் சாஹிர் எண்ட்ரி கொடுத்த வீடியோ!
Can you feel the energy? That's Soubin Shahir for you #CoolieUnleashed @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan #Coolie #CoolieFromAug14 pic.twitter.com/g8ByvnXhod
— Sun Pictures (@sunpictures) August 2, 2025
Coolie Audio Launch | கூலி படத்தின் ஆல்பங்கள்..
கூலி திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்க இங்கே க்ளிக் செய்யவும்
Coolie Audio Launch | கூலி இசை வெளியீட்டு விழா-ஸ்ருதி எண்ட்ரி!
கூலி இசை வெளியீட்டு விழாவிற்கு, நடிகை ஸ்ருதிஹாசன் எண்ட்ரி கொடுத்த வீடியோ..
@shrutihaasan #CoolieAudioLaunch pic.twitter.com/JPXLUxHNzA
— Sudhir (@SudhirL_Raana) August 2, 2025
Coolie Album Released | கூலி பாடல்கள் அனைத்தும் வெளியானது!
ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)
Coolie Audio Launch | லைனில் நிற்கும் ரசிகர்கள்!
கூலி இசை வெளியீட்டு விழா அரங்கிற்கு செல்வதற்காக ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டு நிற்கும் காட்சி..
Waiting in the Queue #CoolieUnleashed #CoolieAudioLaunch #Coolie
Only for #Thalaivar #Superstar #Rajinikanth https://t.co/ecuvvmxJ6N
— Loyal Fan of RAJINI ™ (@geejeyz) August 2, 2025
Coolie Audio Launch Red Carpet | கூலி இசை வெளியீட்டு விழா சிகப்பு கம்பளம்!
கூலி இசை வெளியீட்டு விழாவில், அனைவரையும் வரவேற்கும் சிகப்பு கம்பளம்..இதோ
Red carpet ready to unleash heaven
#CoolieUnleashed #CoolieAudioLaunch#CoolieThePowerHouse #CoolieTrailer pic.twitter.com/ok8rS9XjJ5
— Ashok S (@AshokS857092585) August 2, 2025
Coolie Audio Launch Guests | பேச தயாராகும் பிரபலங்கள்!
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் கேரவனின் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, அமீர் கான், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டோரின் கேரவன்களின் வீடியோ இதில் இடம் பெற்றுள்ளது.
The stars are aligned!Get Ready for #CoolieUnleashed Today!@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan #CoolieFromAug14 pic.twitter.com/4wQior0GaA
— Sun Pictures (@sunpictures) August 2, 2025
Coolie Audio Launch | வீட்டில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த்
கூலி இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்து புறப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Coolie Audio Launch | ஜொலிக்கும் மேடை!
கூலி இசை வெளியீட்டு விழாவிற்கு தயாராக இருக்கும் மேடை, பல வண்ண லைட்களால் அலங்கரிக்கப்பட்டு பிரபலங்களை வரவேற்க தயாராக இருக்கிறது. இதோ இங்கே போட்டோ..
All set #CoolieAudioLaunch pic.twitter.com/dUZcDqCJHf
— Antony Prabu (@antony_pra48179) August 2, 2025
Coolie Audio Launch Stage | கூலி இசை வெளியீட்டு விழா! ஸ்டேஜ் ரெடி!
ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. இதற்கான ஸ்டேஜ் தயார் நிலையில் இருப்பதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
The stage is se #CoolieUnleashed #CoolieAudioLaunch #CoolieTrailer pic.twitter.com/v8ywBKr2Zo
— Suriya Prakash (@sryaprakash186) August 2, 2025
Coolie Movie Audio Launch | ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இந்த விழாவில் சில சர்ப்ரைஸான நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொள்ள இருக்கின்றனர். இதில், யார் யார், என்னென்ன பேசுகிறார்கள், விழாவில் என்ன நடக்கிறது என்பது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.