)
Rajinikanth Wife In Coolie Movie | கூலி படத்தில் ரஜினி மனைவியாக வரும் நடிகை!
கூலி திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு மனைவியாக வரும் நடிகை குறித்து இணையத்தில் அனைவரும் பேசி வருகின்றனர். (மேலும் படிக்க)
Dhanush Ex Wife Aishwarya Watched Coolie | ஒரே திரையரங்கில் படம் பார்த்த ஐஸ்வர்யா-தனுஷ்?
கூலி படம் வெளியாகி இருப்பதை தொடர்ந்து, ஒரே திரையரங்கில் தனுஷும் ஐஸ்வர்யாவும் படம் பார்த்துள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. (மேலும் படிக்க)
Coolie Negative And Positive Aspects | கூலி படத்தின் பாசிடிவ் நெகடிவ்
கூலி திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் ப்ளஸ், மைனஸ் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
கூலி படத்தை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று கிறிஸ்டோபர் கனகராஜ் என்பவர் கூறியுள்ளார்
Coolie Release | கூலி படத்தை பார்த்து ஆனந்த கண்ணீர்!
ஒரு ரசிகர், கூலி படத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
#Thalaivar just a bliss goosebumps is an understatement. Mega Mega Mega Blockbuster loading. “Aanandha Kanneer” when I saw thalaivar mass on screen
— Karthik (@meet_tk) August 14, 2025
Coolie Flashback | கூலி ஃப்ளேஷ்பேக் காட்சி!
கூலி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ஃப்ளேஷ்பேக் காட்சி குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
#Coolie FLASHBACK#Cooliefdfs
— Baddy Mass (@baddymass77) August 14, 2025
Coolie Positive Reviews | கூலி படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள்!
கூலி படத்தின் ஸ்பெஷல் ஷோ முடிந்துள்ளதை அடுத்து படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளதாக தகவல்.
#Coolie - Positive Reviews From Special Premiere
All Time BLOCKBUSTER#Rajinikanth #straydogs #coolie#HarGharTiranga2025 https://t.co/duPwS9tZGu
— Naresh Kaswan (@Nareshkaswan63) August 14, 2025
Coolie Movie Cast Salary Details | கூலி பட நடிகர்களின் சம்பளம்!
கூலி திரைப்படம், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், படத்தில் ரஜினியை தாண்டி யார் அதிக சம்பளம் பெற்றுள்ள நபர் என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Coolie X Review : கூலி படம் எப்படி?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள கூலி படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். (மேலும் படிக்க)
Coolie First Review | கூலி படத்தின் முதல் விமர்சனம்!
கூலி படத்தை பார்த்த கலாநிதி மாறன், ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம். மேலும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
Coolie Release | கூலி ரிலீஸ்..வரலாற்று நிகழ்வு!
கூலி ரிலீஸ் ஒரு வரலாற்று நிகழ்வு என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.
#Coolie releasing worldwide TODAY @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off @Dir_Chandhru… pic.twitter.com/czlV39B6ec
— Sun Pictures (@sunpictures) August 13, 2025
Coolie Day 1 Advance Booking Record | கூலி படம் முதல் நாளின் அட்வான்ஸ் புக்கிங் வசூல்!

Coolie Release | 1000 கோடி அடிக்குமா?
கூலி படம் குறித்து பதிவிட்டிருக்கும் ரசிகர் ஒருவர், “நிச்சயமாக படம் 1000 கோடி அடிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
நாளைக்கு தலைவர் படம் ரிலீஸ் எப்படி இருக்குமோனு தூக்கமே வரல
நீ இறங்கி அடி தலைவா 1000 கோடி நிச்சயம் நமக்குதான்#Coolie— Mr.பொதுஜனம் (@k7_rcky) August 13, 2025
Coolie Vs War 2: கூலி vs வார் 2..ஜெயிக்கப்போவது யார்?
கூலி படமும் வார் 2 படமும் ஒரே நாளில் வெளியாகிறது. இவை இரண்டில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Biggest clash of Indian cinema
Best wishes to the power-packed teams of #Coolie & #War2 for a sensational grand release tomorrow!
Super #Rajinikanth #HrithikRoshan #NTRJr #Nagarjuna #Amirkhan #Blockbuster
Both at least do 500cr in first week pic.twitter.com/vOof3scx71— Avinash Dubey (@Iamavidube) August 13, 2025
Coolie New Poster | கூலி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
கூலி திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதையொட்டி, அதன் புது போஸ்டரை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது
#Coolie releasing worldwide TODAY @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off @Dir_Chandhru… pic.twitter.com/czlV39B6ec
— Sun Pictures (@sunpictures) August 13, 2025
Coolie Pre Booking Collection : புக்கிங்கில் சாதனை படைக்கும் கூலி!
கூலி படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
#Coolie opening day global advance hits an unprecedented "₹115 crores" with minting ₹57 crore plus domestically & $6.6M internationally.
Record pre sales for Kollywood!
"heii inga naan thaan KING'uh" pic.twitter.com/ddORBerk0o
— Forum Reelz (@ForumReelz) August 13, 2025
Coolie Standalone Movie | கூலி திரைப்படம் குறித்து லோகேஷ் பதிவு!
கூலி படம் ரிலீஸ் ஆவதையொட்டி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இது குறித்த பதிவை வெளியிட்டிருக்கிறார். கூலி படம் Standalone கதைதான் என்று கூறியிருக்கிறார்.
#Coolie from tomorrow pic.twitter.com/C21y01Ajh0
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 13, 2025
CM Meets Coolie Cast | கூலி படக்குழுவினருடன் முதல்வர் சந்திப்பு!
கூலி திரைப்படக்குழுவினரை, தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். இது குறித்து லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார்.
Honourable Chief Minister @CMOTamilNadu sir, thank you so much for your wishes and love for #Coolie sir pic.twitter.com/4c1ubLizuz
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 13, 2025
Coolie FDFS Fans Celebration | ரஜினிகாந்திற்கு கட் அவுட்!
கூலி ரிலீஸை முன்னிட்டு, ரஜினிகாந்திற்கு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு ரசிகர் பதிவிட்டிருக்கிறார்
#CoolieFDFS fever started pic.twitter.com/l7juOotnad
— (@Prakash_7351) August 13, 2025
Why Coolie Is Highly Expected | ஏன் கூலி படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பு?
கூலி படம் வெளியாக இருப்பதை அடுத்து, இதை ரசிகர்கள் பயங்கரமாக எதிர்நோக்கி காத்துக்காெண்டுள்ளனர். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். (இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம், கூலி. இதில் ரஜினியுடன் சேர்ந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, அமிர்கான், சௌபின் சாஹிர், உப்பேந்திரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்திருக்கின்றனர். ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் இந்த படம், எப்படியிருக்கிறது என்பது குறித்த ஆர்வம் பலருக்கும் எழுந்துள்ளது. அது மட்டுமன்றி, ரஜினிகாந்தின் முதல் படமான அபூர்வ ராகங்கள் வெளியான அதே நாளில், 50 வருடங்கள் கழித்து கூலி திரைப்படமும் வெளியாகிறது. இதைத்தாண்டி, படத்தின் பாடல்கள் அனைத்துமே வெளியாகி ஹிட் அடித்துள்ளதால், இது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதுவரை ரஜினியின் பிற படங்கள்க்கு இல்லாத அளவிற்கு கூலி படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதனால், படம் வெளியான 1 வாரத்திற்கு பல தியேட்டர்களில் கூலி படத்தின் காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆக இருக்கின்றனவாம். இது, ரசிகர்களுக்கு இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான அப்டேட்ஸ்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.