இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் ‘DC' படத்தின் அறிவிப்பு வெளியானது

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் DC திரைப்படத்தின் Glimpse Video வெளியானது

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் ‘DC' படத்தின் அறிவிப்பு வெளியானது
Image Credit: DC Movie Title Teaser | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More