தேசிய விருது வென்றதும் புதிய படத்தில் கமிட் ஆன எம்எஸ் பாஸ்கர்!

நடிகர் எம். எஸ். பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் 'கிராண்ட் ஃபாதர் ' ( GRAND FATHER). படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

தேசிய விருது வென்றதும் புதிய படத்தில் கமிட் ஆன எம்எஸ் பாஸ்கர்!
Image Credit: ms baskar imageSource: Bureau

About the Author