தேஜா இயக்கத்தில் ராணா தகுபதி, காஜல் அகர்வலால், கேத்ரீனா தெரசா, நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் ஆணையிட்டால்'. இந்த படத்தை ராமநாயுடு தயாரித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தில் அதிரடியாக வசனங்கள் இடம் பெற்றுள்ளது. கேத்ரினா தெரசா வில்லி கேரக்டரில் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


நாண் ஆணையிட்டால் படம் தெலுங்கிலும் உருவாகியுள்ளது. அதற்கு நேநே ராஜா, நேநே மந்திரி என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் படம் வெளியாகவுள்ளது. 


இந்நிலையில் தற்போது இப்படம் வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருப்பதாக ராணா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.