பாலிவுட் நடிகை கர்ப்பம் குறித்து விளக்கம்!

Updated: Aug 27, 2017, 10:36 AM IST
பாலிவுட் நடிகை கர்ப்பம் குறித்து விளக்கம்!

பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இவர் ராக்ஸ்டார் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 

சமிபத்தில் விமான நிலையத்தில் கையை வைத்து முகத்தை மூடியபடி சென்றார் நர்கிஸ். அவரது வயிறு பெரிதாக தெரிந்ததால் அவர் கர்ப்பம் என்ற செய்தி தீயாக பரவியது. 

 

 

நர்கிஸ் கர்ப்ப வதந்தி குறித்து அறிந்த நர்கிஸ் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-

நான் கர்ப்பமாக இல்லை. ஹாம்பர்கர் சாப்பிட்டதால் அப்படி இருந்திருக்கும் என்று ஜோக்கடித்துள்ளார். 

தனது கர்ப்ப வதந்தி குறித்து நர்கிஸ் டிவிட்டரில் பிரேக்கிங் நியூஸ் போட்டு ஜோக்கடித்துள்ளார்.