'நாயகன்' ரீ-ரிலீஸ்: ரோபோ சங்கருக்காக ஒதுக்கப்பட்ட முதல் டிக்கெட்! ஏன் தெரியுமா?

கமலா சினிமாஸ் திரையரங்கில் கமல்ஹாசன் படம் வெளியாகும் என்றால், ரோபோ சங்கர் இல்லாமல் அந்த கொண்டாட்டமே முழுமையடையாது. அதனால், முன்பதிவு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாகவே, முதல் டிக்கெட் ரோபோ சங்கருக்கே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

'நாயகன்' ரீ-ரிலீஸ்: ரோபோ சங்கருக்காக ஒதுக்கப்பட்ட முதல் டிக்கெட்! ஏன் தெரியுமா?
Image Credit: Nayakan Re-release | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More