நெட்ஃபிலிக்ஸ் அறிவிப்பு: தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு ஒரிஜினல் கதைகள்!

கதைகள் எப்போதும் பார்வையாளர்களை மகிழ்விக்கும், சில்லிட வைக்கும், எண்டர்டெயின் செய்யும்...அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு ஒரிஜினல் கதைகளை அறிவித்துள்ளது நெட்ஃபிலிக்ஸ்.

நெட்ஃபிலிக்ஸ் அறிவிப்பு: தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு ஒரிஜினல் கதைகள்!
Image Credit: Netflix Seies | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More