கூலி படம் செய்துள்ள அட்வான்ஸ் புக்கிங்.. பட்டயைக் கிளப்பும் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Rajinikanth Starrer Coolie : கூலி படம் இன்னும் சில நாட்களில் ரிலீஸாக இருப்பதை ஒட்டி, இப்படம் ரிலீஸுக்கு முன் அட்வான்ஸ் புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கூலி படம் செய்துள்ள அட்வான்ஸ் புக்கிங்.. பட்டயைக் கிளப்பும் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
Image Credit: Rajinikanth Starrer Coolie | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More