ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் முதல் படம்! இயக்குனர் இவர் தான்!

'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி ' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் 'ப்ரோகோட்- ( BroCode)' என்ற படத்தில் நடிக்கும் ரவி மோகன்.

ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் முதல் படம்! இயக்குனர் இவர் தான்!
Image Credit: ravi mohan image

About the Author