றெக்கை முளைத்தேன் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது!

Rekkai Mulaithen Movie Release Date : ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்' ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது

றெக்கை முளைத்தேன் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது!
Image Credit: Rekkai Mulaithen Movie Release Date | X

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.