சத்யராஜ் நடிக்கும் மெட்ராஸ் மேட்னி படம்! ரிலீஸ் தேதி வெளியானது..

Madras Matnie Movie Release Date : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி'  திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

சத்யராஜ் நடிக்கும் மெட்ராஸ் மேட்னி படம்! ரிலீஸ் தேதி வெளியானது..
Image Credit: Madras Matnie Movie Release Date | XSource: Bureau

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

Read More