Today Top Cinema News Update: தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் பல செய்திகள் உள்ளன. அதில் சில டாப் செய்திகள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

Today Top Cinema News Update: தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் பல செய்திகள் உள்ளன. அதில் சில டாப் செய்திகள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
விடுதலை 2 ஓடிடி ரீ ரிலீஸ் : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான விடுதலை 2 திரைப்படம் மீண்டும் அமேசான் ஓடிடி தளத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 42 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைமாக இருந்த நிலையில் தற்போது 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படமாக அமேசான் ஓடிடி தளத்தில் மீண்டும் வெளியாகியுள்ளது.
Directors Cut of #ViduthalaiPart2 now streaming on @PrimeVideoIN pic.twitter.com/uAo8Uwsglm
— Rajasekar (@sekartweets) June 6, 2025
அட்லீ, அல்லு அர்ஜூன் பிரமாண்ட படத்தில் தீபிகா படுகோன்: அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிகை தீபிகா படுகோன் கமிட் ஆகியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
The Queen marches to conquer!
— Sun Pictures (@sunpictures) June 7, 2025
Welcome onboard @deepikapadukone#TheFacesOfAA22xA6
https://t.co/LefIldi0M5#AA22xA6 - A Magnum Opus from Sun Pictur@alluarjun @Atlee_dir#SunPictures #AA22 #A6 pic.twitter.com/85l7K31J8z
BENZ படத்தை குறித்து சுவாரசிய அப்டேட்: பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் பென்ஸ். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்க போகிறாராம். மேலும் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வரும் யுனிவர்சிஸ் படங்களில் இணைந்துள்ளது பென்ஸ்.
#Benz - Director Bakyaraj kannan in a Recent Interview :
— Laxmi Kanth (@iammoviebuff007) June 7, 2025
#RaghavaLawrence Plays a Negative Shaded Character in the film..We Wanted Someone Rough and Tough & thought that this character would suit him..
Fans Can Expect a Ruthless #NivinPauly .. We wanted to Cast… pic.twitter.com/rM0h76NZks
குபேரா டப்பிங்: இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20ம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் நாகார்ஜுனா குபேரா படத்திற்கான டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
KING @iamnagarjuna garu wraps his dubbing for #Kuberaa
— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 7, 2025
Get ready to witness his power-packed presence from June 20th
In cinemas June 20, 2025.#SekharKammulasKuberaa #KuberaaOn20thJune pic.twitter.com/fOHwNUjxAj
தக் லைஃப் அப்டேட்: தக் லைஃப் படத்தில் இடம் பெறாத சில காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் சிம்பு இடம்பெற்றுப்பதை நாம் காணலாம். இந்த புகைப்படம் 'ஓ மாறா' பாடலில் இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
#Thuglife - Unseen Clicks of #SilambarasanTR from the Film..Looks Like from OMaara Song which was Edited out from the film..pic.twitter.com/d7eblFCbwb
— Laxmi Kanth (@iammoviebuff007) June 7, 2025
ஆர்யா - 36 படம் அறிவிப்பு: நடிகர் ஆர்யா நடிக்கும் அவரது 36-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
To the jungles within…
— Arya (@arya_offl) June 7, 2025
First Look Poster and Title Teaser Launch of my next on June 9th at 5 PM IST.#Arya36@arya_offl @ministudiosllp @vinod_offl @JiyenKrishna @AJANEESHB @aditi1231 pic.twitter.com/0ppJVZEuth
சர்தார் 2: நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
#Sardar2 - Entire shoot for the film wrapped up and we are in post production, full swing.@Karthi_Offl @Prince_Pictures @ivyofficial2023 @Psmithran @iam_SJSuryah @lakku76 @venkatavmedia @RajaS_official @B4UMotionPics @THEOFFICIALB4U @MalavikaM_ @AshikaRanganath @rajishavijayan… pic.twitter.com/p64mdTDD41
— Venkatesh (@venkatavmedia) June 7, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ