சச்சின் பட ரீ-ரிலீஸ்.. தளபதி ரசிகர்களுக்காக நடிகை ஜெனிலியா வெளியிட்ட வீடியோ

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகி தற்போது மிகப்பெரிய அளவில் ஆதரவைப் பெற்று வரும் சச்சின் படத்திற்கு நன்றி கூறும் வகையில் ஜெனிலியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சச்சின் பட ரீ-ரிலீஸ்.. தளபதி ரசிகர்களுக்காக நடிகை ஜெனிலியா வெளியிட்ட வீடியோ
Image Credit: Vijay Sachein Movie Video | X

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.